- கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்பு
- சி.இ.ஒ திரு சி.சக்கரபாணி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
- திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலராக பொறுப்பேற்பு.
- டி.இ.ஒ திரு கலிய படையாட்சி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
- CEO C.JOSEPH ANTONY RAJ | PHOTO GALLERY 1
- CEO C.JOSEPH ANTONY RAJ | VIDEO GALLERY 1
Wednesday, March 17, 2010
CEO C.JOSEPH ANTONY RAJ | கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு சி.ஜோசப் அந்தோணிராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteக.செல்வவிநாயகம்,விருத்தாசலம்
ReplyDeleteதிரு.ஜோசப் அந்தோணிராஜ் அவர்கள் சிறந்த மனிதர். நிர்வாகத்திறமையும், பக்குவமாய் பேசி வேலை வாங்குவதிலும் வல்லவர். அதே நேரத்தில் பணியில் நேர்மையை கடைபிடித்து தான் அமர்ந்துள்ள நாற்காலிக்கு பெருமை சேர்த்து வருகிறார். இவரைப்போன்று அனைத்து அதிகாரிகளும் இனிமையுடனும், சிரித்த முகத்துடனும் பணியாற்றினால், அவர்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றி சிறப்பு அடைவார்கள்.
This comment has been removed by the author.
Deleteஉங்களின் கருத்துகள் உண்மையே. யாரையும் கடிந்து பேசாத குணமும், அரவணைத்துச் சென்று வேலை வாங்கும் பாங்கும் அவருக்கு மட்டுமே உரித்தானது. கல்வித்துறையில் ஒரு இளநிலை உதவியாளராக தனது பணியினைத் தொடங்கி, தனது கல்வித் தகுதியினாலும், திறமையினாலும் பட்டதாரி ஆசிரியராகவும், முதுகலை பட்டதாரி ஆசிரியராகவும், திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராகவும், தற்சமயம் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் உயர்ந்துள்ளார். கல்விப் பணியில் 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் என்பது ஓர் சாதனை. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில் ஒளிவு மறைவின்றி நேர்மையாக செயல்பட்ட விதம் அனைவராலும் பாராட்டப்பட்டதை மறக்க இயலாது. இறைவன் அவருக்கு எல்லா வளங்களையும், நலங்களையும் வழங்கிட இறைவனிடம் வேண்டுகின்றேன்.
DeleteSir,
ReplyDeleteI am a Xth Student and having a problem in Maths..
(Related to Co-ordinate Geometry..)
Can you please send me your e-mail so that i can contact you sir..
Regards,
Mohammed Owais.
கடும் பணியின் காரணமாக உடல் நலிவுற்று தற்சமயம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் பணி சிறக்கவும், நலமுடனும், வளமுடனும் வாழ்ந்து தனது கல்விப் பயணத்தினை தொடர்ந்திடவும் வாழ்த்துகின்றோம். மேலும், திரு.ஜோசப் அந்தோணிராஜ் அவர்கள் உடல் நலம் பெற்று மீள பணிக்குத் திரும்பிட பிரார்த்தனை செய்திட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல. நன்றியுடனும், வாழ்த்துகளுடனும்: விருத்தாசலம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் கிளப், விருத்தாசலம்.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteWishing that each day brings your renewed strength, brighter times, and a healthier, happier you.
Get well soon.