தலைப்பு :
மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டி
ஆசிரியர்: பொன்.பாக்கியநாதன்
வெளியீடு: பொன்.ஆரோக்கியசெல்வம்
பதிப்பகம்.
விலை: ரூ.65
கிடைக்குமிடம்: 11/17 ஏ, முதல் தெரு, ஜெயபுரம், திண்டிவனம்.
அலைபேசி: 76395 90200
“ மாணவ,
மாணவியரே! நீங்கள் எதிர்கொள்ளும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
பொதுத்தேர்வுகளை அலட்சியப்படுத்தாதீர்கள். வாழ்க்கையில் ஒரே ஒருமுறை
எழுதப்போகும் இத்தேர்வுகளால் அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுவது உங்கள் குறிக்கோள்
மட்டுமல்ல... அத்தியாவசியமும் கூட! உடலில் பச்சை குத்திக் கொள்வது போலவே இந்த
மதிப்பெண்களும் நிரந்தரமானது. உங்களது தலையெழுத்தை நிர்ணயிப்பதாகும். விருப்பதற்கு
கேற்றதோர் உயர் கல்வி, கணிசமாகப் பொருளீட்டும் வேலை வாய்ப்பு,
சமூகத்தில் கவுரவம், மதிப்பு, மரியாதை
இவையனைத்திற்கும் அச்சாரம் இதே மதிப்பெண்கள் தான், நினைவிருக்கட்டும்.
இத்தகைய எச்சரிக்கையுடன் மாணவ, மாணவியர் தேர்வு சமயங்களில் கடைபிடிக்க
வேண்டிய அறிவுரைகளையும்,அதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய நுட்பங்களையும் உள்ளடக்கியது மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டி என்ற இந்த நூல் ”
கவிஞர் பழனிபாலாவின் கவிதைகளை கல்விச்சோலையில் வெளியிடலாமா ? நான் எழுதிய நீதிக்கதைகளையும் , கவிதை புத்தகங்களையும் வெளியிட அனுமதி கிடைக்குமா?
ReplyDeleteபாடங்களைக் கற்றுத்தரும் ஆசிரியர்கள்
ReplyDeleteமாணவார்களை திட்டாமல் இருக்கமுடியுமா ?
அடியாத பிள்ளைகள் படியாது என்பது பழமொழி
திட்டாத பிள்ளை திருந்தாது என்பது என்மொழி
எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று
சுவர்களை பார்த்து எப்படி பாடம் நடத்துவது
நல்ல ஆசிரியர்களின் மனம் ஏற்றுக்கொள்ளாது
அறிவுரை சொன்ன ஆசிரியரை கொலைசெய்த மாணவனை என்னசெய்வது யோசித்தார்களா ?
கல்வியின் தரத்தை உயர்த்தலாம் ஆனால்
மாணவார்களின் தரத்தை உயர்த்த முடியாது
பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு இன்றய மாணவர்ள்
சில பட்டங்கள் கொடுக்கிறார்கள்
முன்னேவிட்டு பின்னே திட்டும் இந்த மாணவர்கள்
விண்ணை முட்டி சாதனை படைப்பது இயலுமா ?
great super thank u sir.
Deleteஉயர்திரு கவிஞர் பழனிபாலா அவர்கள்...,
ReplyDeleteஇன்றைய மாணவர்களை நோக்கி கூறிய
மிகவும் அருமையான கருத்து இது.......!!!
-மிக்க நன்றி....!
கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.
ReplyDeleteHow to write in Tamil-Please explain
ReplyDeleteGoogle Tamil Input என்றொரு சாப்ட்வேர் இருக்கிறது நண்பரே. அது டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால் எளிதாக தமிழில் டைப் பண்ணலாம். உதாரணமாக AMMA என்று டைப் செய்தால் அம்மா என்று மாறிவிடும்.
Deleteஇங்கே சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும் - http://www.google.com/ime/transliteration/
இந்த புத்தகத்தை ஆன்லைனில் புக் பண்ண முடியுமா நண்பரே....?
ReplyDeletekavii
ReplyDeletehai sir, im sivaguru, sir students kitta tamil reading skills kondu vara ennenna method fllow pannalanu oru idea solluga sir.
ReplyDeletesir i want TNPSC general tamil books please help me
ReplyDeleteSir I need TNPSC Geeral Tamil books, pls help me
ReplyDeleteDear Sir, I need TNPSC General Tamil books, Pls help me
ReplyDelete