உலக எய்ட்ஸ் தினவிழாவையொட்டி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சியில் ரெட் ரிப்பன் கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் வரவேற்றார். பள்ளி தாளாளர் நாகராஜ், ஜே. ஆர்.சி., ஒருங்கிணைப்பா ளர்கள் முரளிதரன், இளங்கோ முன்னிலை வகித்தனர். சி.இ.ஓ., குப்புசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.மாவட்ட கல்வி அலுவலர் பூபதி வாழ்த்துரை வழங்கினார். ஞானவடிவு, ஜெயச்சந்திரன்,தண்டபாணி கலந்துரையாடல் நடத்தினர். ராமன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.