உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Wednesday, January 19, 2011

பள்ளி ஆண்டுவிழா

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி கல்வி மாவட்டம் மாதாபட்டணம் சசவி மேல் நிலை பள்ளி ஆண்டுவிழாவின் போது பட்டதாரி ஆசிரியர் ஜோ.அருண் தமிழ்நாடு பொது நூலக இயக்குனர் முனைவர் அறிவொளி அவர்கள் இடம் இருந்து பரிசு வாங்கிய போது எடுத்த படம். உடன் பள்ளியின் நிர்வாகி டாக்டர் ரெக்ஸ் சற்குணம் மற்றும் தலைமை ஆசிரியர் சசி கலா ஆகியோர் உள்ளனர். 

5 comments:

 1. I know Mr.Arun in Chennai. He is young, energetic, intelligent and very super man. His speech, seminar and thoughts are going to liberation and democracy.

  Give the world the best you have, and the best will come to you!
  Congratulations!.

  You're a star in our eyes!
  thank U.

  I Love U,
  Dr.Deepa, MBBS,MD
  New Delhi

  ReplyDelete
 2. ஆசிரியர் பணி செவ்வெனே செய்து, மேம்பட்ட சமுதாயம் உருவாக்க நண்பன் அருணுக்கு வாழ்த்துக்கள்.....!!

  நன்றி,

  பிரபு நடராஜன்
  கணிப்பொறி வன்பொருள் பொறியாளர்

  ReplyDelete
 3. Congratulations da.......

  Thanks,
  Dayalaguru

  ReplyDelete
 4. "He is best teacher". some years back he was run reading club and "know u r native- just walk"... plz start this club's! we r ready for join & support.

  thanks,
  prof.J.Suresh, MSc,MED,MPHIL(Bot),MPHIL(Edu).,

  ReplyDelete

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.