உங்களுடைய மொபைல் ஃபோனில் கல்விச்சோலை.காம் போன்ற தளங்களை தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:
முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.
உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.
இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...
1. opera mini browser open செய்யவும்
2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)
3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.
மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். கல்விச்சோலை.காம் தளத்தினை அனுபவித்து மகிழவும்.
பின்குறிப்பு:
நாம் கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு கல்விச்சோலை.காம்,ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.
Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்.
This website is a encyclopedia for teachers. I thank you a lot very much.
ReplyDeleteYou give to activate tamil fonts in opera mini browser. But it is also in tamil. So when anyone entered without activate tamil font can not see that message. So please give that tips in english. Then only its very useful to view tamil fonts.
Thank you
Keep it up... Our cooperation always be with you!
Ever sincere
SanRaa. Mariappan,
Sutthamalli,
NELLAI
Dear sir,
ReplyDeleteNo words to express to congratulate about your work..
good.
really good..
utmost good...
i learnt lot through your site, your site only my browser hoe page
Really it is useful message sir. now only I solved this problem. thank you.
ReplyDeleteUseful information
ReplyDeleteTHANK YOU SIR................
ReplyDeleteTHANK YOU SIR...................
ReplyDeletevery useful message to village people
ReplyDeletethanks a lot sir.
Really very fentastic good. keep it up
ReplyDeleteநண்பருக்கு வணக்கம் .iii டெர்ம் 1-8 மாதிரி வினாத்தாள் upload செய்யவும்
ReplyDeleteCCE முறையில் தற்போது பாடத்திட்டங்கள் அமையப்பெற்றுள்ளன. எனவே, 6 முதல் 9 வகுப்புவரை வராந்திர பாடத்திட்டத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஇந்த பாடத்திட்டத்தினை வைத்திருப்பவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பினால், விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலக இணையத்தில் வெளியிட வசதியாக இருக்கும்.
E-Mail: divdmcud@gmail.com
Dear sir
ReplyDeleteThank u for your ultimate useful message through this site to us. kindly start engineering relating subject, not only for the science, so we are very happy and waiting that moment.
hi sir UC browser la epdi tamil access pantrathu pls help sir
ReplyDeletei am using UC browser sir so pls kindly help me sir
ReplyDelete