உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Sunday, July 3, 2011

EMAIL SUBSCRIPTIONS TO www.kalvisolai.com

தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்திகள் அனைத்தும் விரல் நுனியில் வைத்துக்கொள்ள உங்களுக்கு உதவ தயாராக உள்ளது 
இதன் அனைத்து செய்திகளும் உங்களை நொடியில் வந்தடைய கிழ்கண்ட மாதிரியை போல உங்கள் email முகவரியை பதிவு செய்யுங்கள் .


1. கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 


CLICK HERE TO ENTER UR email id


கீழே உள்ள திரை தோன்றும் .முதல் சிகப்பு அம்புக்குறி காட்டப்பட்டுள்ள இடத்தில் உங்கள் email முகவரியை டைப் செய்யவும்.இரண்டாவது சிகப்பு அம்புக்குறி காட்டப்பட்டுள்ள இடத்தில் மேலே உள்ள verification message டைப் செய்யவும் .பிறகு Complete Subscription Request என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.
2. அதே திரையில் கீழ்கண்ட திரை தோன்றும் .

3. பிறகு உங்கள் email முகவரியை login செய்து கீழ்கண்ட சிகப்பு அம்புக்குறி காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்துவிடுங்கள்.
4. இறுதியில் பின்வரும் திரை தோன்றும்.