Saturday, December 17, 2011

ஆனந்த விகடன் வரவேற்பறையில் கல்விச்சோலை பக்கம்..

தமிழின் முன்னணி வார இதழான ஆனந்த விகடனில் வாரம் ஒரு பயனுள்ள இணையதளத்தை வரவேற்பறை பகுதியில் அறிமுகப் படுத்துவார்கள். ஒவ்வொரு முறையும் விகடனைப் படிக்கும் போது என்னுடைய  இணையதளம்  வந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பார்த்திருக்கிறேன் ஏனெனில் ஆனந்த விகடனின் அங்கீகாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. 


அதிசயமாக இந்த வாரம் 21.12.2011 ஆனந்த விகடன் இதழில் என்னுடைய இணையதளத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனந்த விகடனுக்கு இதய பூர்வமான நன்றிகள். கல்விச்சோலையை ஆனந்த விகடனுக்கு அறிமுகப்படுத்திய நண்பர் விழுப்புரம் ஆசிரியர் ராஜ்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்

எதையும் எதிர்பார்க்காமலும் வருமானமின்றியும் நேரத்தைச் செலவு செய்தல் என்பது சில நேரம் மனதிற்குள் சஞ்சலங்களை ஏற்ப்படுத்தும் இருந்தாலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறியாத பல செய்திகளை அறியத்தந்தால் அது அவர்களுக்கு சிறிதளவேனும் பயன்படும் என்ற எண்ணத்திலேயே தகவல்களை பதிவிடுகிறேன்.

1000 க்கு மேற்பட்ட பதிவுகள், 15100 க்கு மேற்பட்ட மின்னஞ்சல் வாசகர்கள், 23000 க்கு மேற்பட்ட குறுஞ்செய்தி சந்தாதாரர்கள் ,   26 லட்சம் பார்வைகள் ,  650 க்கு மேற்பட்ட பேஸ் புக் பின் தொடரும் நண்பர்கள் ,  307 க்கு மேற்பட்ட ட்விட்டர்  பின் தொடரும் நண்பர்கள் , என குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் தற்போது விகடனின் பாராட்டும் என்னை மேலும் உத்வேகத்துடன் செயல்பட காரணமாக இருக்கின்றன.


எனது தகவல்களுக்கு கருத்து மற்றும் பாராட்டு தெரிவிக்கும் முகம் தெரியா நண்பர்கள் அனைவருக்கும்  என் இதயங்கனிந்த நன்றிகள். உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி. உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் 


66 comments:

  1. congratulations sir..
    we the teachers wish you all success!

    ReplyDelete
  2. Hearty Congratulation Sir.

    ReplyDelete
  3. congratulation devdoss..you deserve this..it's the only website running with out ads..totally helpful for society

    congrats again :)

    Dr.Shakeel

    ReplyDelete
  4. congratulation devdoss sir......

    P MADHU SSA DHARMAPURI DISTRICT.

    ReplyDelete
  5. கல்விச்சோ லைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
    பிரதிபலன் பாராத உங்கள் உழைப்ப்பிற்கு ஒரு சல்யூட்

    ReplyDelete
  6. congradulations and best wishes to Kalvisolai

    ReplyDelete
  7. ella pugalum ungaluku. congratulation deva anna..!

    ReplyDelete
  8. Congratulations sir! Very useful website to teachers. Thank you for your selfless service.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் தேவா சார்!!!!

    ReplyDelete
  10. School Education Departmentla Karunai adipadai velai news mattum poda matenkirganga. Adhiyum podunga sir

    ReplyDelete
  11. Appa erandhu 13 varusam agiduchu. Innum job kedikalai karunai adipadaila. Seniority list publish pannunga sir Plese

    ReplyDelete
  12. Congrats Sir... and great help to teachers and students..

    Once again Thanks

    Gopi.

    ReplyDelete
  13. CONGRATULATIONS SIR...!
    This is a credit to your dedicated service.

    ReplyDelete
  14. congrates devadoss sir.

    ReplyDelete
  15. உண்மையில் தங்களின் உழைப்பிற்கு இது போதுமான அங்கிகாரம் இல்லை என்றாலும் இதுவும் சற்று உத்வேகத்தினை ஏற்படுத்தி இருக்கலாம்... தங்களின் இந்த பணி தொடரட்டும்... நான் ஒரு பயிற்சி ஆசிரியர் எனக்கு இந்த இணைய பக்கத்தினை அறிமுகம் செய்ததே நான் பயிற்சி சென்ற மேனிலைப்பள்ளிதான்... இன்னும் இதனை வளர்க்க என்னால் ஆனதை செய்வேன்...

    ReplyDelete
  16. supper jobs your websites , thank you more information ,continue your works , God bless you
    by J.Sugamanian

    ReplyDelete
  17. Really its a great appreciation. Congrats.

    Keep it up sir.

    Regards
    Selvakumar

    ReplyDelete
  18. you are a new revolutioner in teaching community, i must take additional previlage of proud,that i am from ur hometown. hatsoff

    ReplyDelete
  19. anbumikka kalvisolai k.k.Devadoss sir vanakkam.thangalin inayathalam aanantha vikatan varaverparai ill vanthullathai kandu alavilla makilchi adainthen.thangalin www.kalvisolai.com inayathalam aasiriyarkalukkum maanavarkalukkum iniya thalam.By, s.s.saravana kumar,karamadai.coimbatore -Dt.

    ReplyDelete
  20. முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் தங்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கல்விச்சோலையை வரவேற்பறையில் வெளியிட்டது விகடனுக்கே பெருமை. பணி தொடர வாழ்த்துக்கள்...
    www.tnpsctamil.in

    ReplyDelete
  21. தங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கல்விச்சோலைக்கு ஒரு தனி இடம் உண்டு என்பது யாரலும் மறுக்கமுடியாத உண்மை. வளர்க உங்கள் பணி.

    ReplyDelete
  22. தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. i am very happy to search your web, very useful site more information and beauty full photos really i like your web and your cute village .., good job all the best ..
    by

    Anandhakumar
    Kallappuliyur

    ReplyDelete
  24. வணக்கம்,
    தங்களின் சேவைக்கு நன்றி.பதிவு செய்திருக்கும் எங்கள் mailக்கு updates கிடைத்தால் நல்லது.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Dear Sir,
    As a faculty member , i wish ever success for your endless work

    with regards
    DEIVARAJ,K AP,PALANI.

    ReplyDelete
  27. Thank you for your kind service, very useful site to students and teachers, so let us add to favorites

    ReplyDelete
  28. வணக்கம் மிகவும் உபயோகமான தகவல்களை தருகிறீர்கள் !..ஆசிரியர்களுக்கும் ..மாணவர்களுக்கும் பயனுள்ள தளம் . தினசரி கல்விசோலை வருவது எனது வழக்கமாகிவிட்டது . பாராட்டுக்களும் ...வாழ்த்துக்களும் ..
    அன்புடன்
    பாலசுப்ரமணியன்
    ஆசிரியர்

    ReplyDelete
  29. ஆசிரியர்களுக்கு நீங்கள் ஆற்றி வரும் பணி போற்றத்தக்கது.வாழ்த்துக்கள்.

    http://tnmurali.blogspot.com/2012/02/blog-post_10.html

    ReplyDelete
  30. வாழ்த்துகள் ஐயா!

    கல்விச்சோலையைப் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் (த. வி.) எழுதலாமா?

    க.சோலையைப் பற்றிய தகவல்களை அளித்து உதவ முடியுமா?

    ரவிசங்கர் - முதுகலை இயற்பியல் ஆசிரியன் - அம்பத்தூர் சர் இராமசாமி முதலியார் மேனிலைப்பள்ளி.

    ReplyDelete
  31. WONDERFUL WORK IS DONE BY " U" EVERY DAY
    WISHING "U" EVERYTHING SUCCESS
    BY
    M.SUDHA,B.Sc.B.Ed.
    Dindigul

    ReplyDelete
  32. Kalvisolai is like a Departmental store.All are in KS. We are improving and growing with U.Thank u. Janarthanavel.P, BT asst, Pavadi Mpl Boys Hr Sec School,Salem-1.

    ReplyDelete
  33. yeah indeed a great job from the contributors.. an wonderful site for the students..

    ReplyDelete
  34. kalvisolai, it is an amazing gift by you deva sir. we regularly watching it. thanks a lot.

    ReplyDelete
  35. All The Best Sir...........

    ReplyDelete
  36. Sir,

    Selfless Service. The ALMIGHTY will give you all.

    ReplyDelete
  37. தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் ஐயா :)

    ReplyDelete
  39. Very useful site for past,present & future teachers.

    Thanks sir.
    Gopalkrishnan.R
    Bhavani

    ReplyDelete
  40. thank u for your service

    ReplyDelete
  41. it is very useful to our school .thank u

    ReplyDelete
  42. very useful to kalvisolai website thank u Deva sir pramilavenkatesan TriChy

    ReplyDelete
  43. ஐயா உங்க இந்த சேவையால்.. ஒரு சிலர் மட்டும் அல்ல..., அனைவரும் மிகவும் பயன் அடைகிறோம்....
    தங்களின் இந்த சேவைக்கு...
    தமிழகமே நன்றிகடன் பட்டுருக்கிறது....!!!

    இது வெறும் புகழ்ச்சி முற்றிலும் உண்மை.....!!

    உங்களால் பயன்பெறுவதில் நானும் ஒருவன்..... ஐயா.....

    ReplyDelete
  44. "Muyarchi tann mei varuttha kooli tarum"....I salute sir...

    ReplyDelete
  45. thank to all kalvisolai participators whoever have provided valuable things to the students like me. And i thank to all the professors and teachers and kalvisolai have being helped us to improve ourselves with studies. by sharunishaprasath

    ReplyDelete
  46. thank u to the tet questions

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. Very useful website for entrepreneur like me.
    Thank you sir

    ReplyDelete
  49. கல்விச்சோ லைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
    பிரதிபலன் பாராத உங்கள் உழைப்ப்பிற்கு ஒரு சல்யூட்



    thanks lot...........

    selva

    ReplyDelete
  50. நான் கல்வித் துறை பணியில் இல்லை.எனினும் கல்வி சோலை தளத்துக்கு வந்தாலே நிறைய விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.அனைத்துத் தமிழ் செய்திப் பேப்பர்களுக்குமான லிங்க் உடனடியாகக் கிடைக்கிறது.இவை மட்டுமின்றிப் பல வகைகளிலும் கல்விச் சோலை எங்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது.
    நன்றிகள் பல.........
    ஈஸ்வரன்,பழநி.

    ReplyDelete
  51. MY HEARTY WISHES TO YOU. YOU ARE THE UPDATED TEACHER FOR FOLLOWERS

    ReplyDelete
  52. kalvi solai very good educational guide

    ReplyDelete

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.