தமிழின் முன்னணி வார இதழான ஆனந்த விகடனில் வாரம் ஒரு பயனுள்ள இணையதளத்தை வரவேற்பறை பகுதியில் அறிமுகப் படுத்துவார்கள். ஒவ்வொரு முறையும் விகடனைப் படிக்கும் போது என்னுடைய இணையதளம் வந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பார்த்திருக்கிறேன் ஏனெனில் ஆனந்த விகடனின் அங்கீகாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது.
அதிசயமாக இந்த வாரம் 21.12.2011 ஆனந்த விகடன் இதழில் என்னுடைய இணையதளத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனந்த விகடனுக்கு இதய பூர்வமான நன்றிகள். கல்விச்சோலையை ஆனந்த விகடனுக்கு அறிமுகப்படுத்திய நண்பர் விழுப்புரம் ஆசிரியர் ராஜ்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்
எதையும் எதிர்பார்க்காமலும் வருமானமின்றியும் நேரத்தைச் செலவு செய்தல் என்பது சில நேரம் மனதிற்குள் சஞ்சலங்களை ஏற்ப்படுத்தும் இருந்தாலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறியாத பல செய்திகளை அறியத்தந்தால் அது அவர்களுக்கு சிறிதளவேனும் பயன்படும் என்ற எண்ணத்திலேயே தகவல்களை பதிவிடுகிறேன்.
1000 க்கு மேற்பட்ட பதிவுகள், 15100 க்கு மேற்பட்ட மின்னஞ்சல் வாசகர்கள், 23000 க்கு மேற்பட்ட குறுஞ்செய்தி சந்தாதாரர்கள் , 26 லட்சம் பார்வைகள் , 650 க்கு மேற்பட்ட பேஸ் புக் பின் தொடரும் நண்பர்கள் , 307 க்கு மேற்பட்ட ட்விட்டர் பின் தொடரும் நண்பர்கள் , என குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் தற்போது விகடனின் பாராட்டும் என்னை மேலும் உத்வேகத்துடன் செயல்பட காரணமாக இருக்கின்றன.
எனது தகவல்களுக்கு கருத்து மற்றும் பாராட்டு தெரிவிக்கும் முகம் தெரியா நண்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள். உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி. உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்
congratulations sir..
ReplyDeletewe the teachers wish you all success!
Very Useful to Teachers
ReplyDeletecongratulation sir....
ReplyDeleteselfless service succeeds.
ReplyDeleteHearty Congratulation Sir.
ReplyDeletecongratulation devdoss..you deserve this..it's the only website running with out ads..totally helpful for society
ReplyDeletecongrats again :)
Dr.Shakeel
congratulation devdoss sir......
ReplyDeleteP MADHU SSA DHARMAPURI DISTRICT.
@sabharishthank u sabharish sir
ReplyDeleteகல்விச்சோ லைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
ReplyDeleteபிரதிபலன் பாராத உங்கள் உழைப்ப்பிற்கு ஒரு சல்யூட்
congradulations and best wishes to Kalvisolai
ReplyDelete@Nagamuthu.Kthank u Nagamuthu.K sir
ReplyDeleteella pugalum ungaluku. congratulation deva anna..!
ReplyDelete@arun josephநன்றி அருண்
ReplyDeleteCongratulations sir! Very useful website to teachers. Thank you for your selfless service.
ReplyDeletesuper sir
ReplyDeleteவாழ்த்துக்கள் தேவா சார்!!!!
ReplyDeleteSchool Education Departmentla Karunai adipadai velai news mattum poda matenkirganga. Adhiyum podunga sir
ReplyDeleteAppa erandhu 13 varusam agiduchu. Innum job kedikalai karunai adipadaila. Seniority list publish pannunga sir Plese
ReplyDeleteCongrats Sir... and great help to teachers and students..
ReplyDeleteOnce again Thanks
Gopi.
CONGRATULATIONS SIR...!
ReplyDeleteThis is a credit to your dedicated service.
congrates devadoss sir.
ReplyDeleteCongratulations deva sir.
ReplyDeleteஉண்மையில் தங்களின் உழைப்பிற்கு இது போதுமான அங்கிகாரம் இல்லை என்றாலும் இதுவும் சற்று உத்வேகத்தினை ஏற்படுத்தி இருக்கலாம்... தங்களின் இந்த பணி தொடரட்டும்... நான் ஒரு பயிற்சி ஆசிரியர் எனக்கு இந்த இணைய பக்கத்தினை அறிமுகம் செய்ததே நான் பயிற்சி சென்ற மேனிலைப்பள்ளிதான்... இன்னும் இதனை வளர்க்க என்னால் ஆனதை செய்வேன்...
ReplyDeletesupper jobs your websites , thank you more information ,continue your works , God bless you
ReplyDeleteby J.Sugamanian
congratulation sir
ReplyDeleteReally its a great appreciation. Congrats.
ReplyDeleteKeep it up sir.
Regards
Selvakumar
realy salyute kalvisolai
ReplyDeleteyou are a new revolutioner in teaching community, i must take additional previlage of proud,that i am from ur hometown. hatsoff
ReplyDeleteanbumikka kalvisolai k.k.Devadoss sir vanakkam.thangalin inayathalam aanantha vikatan varaverparai ill vanthullathai kandu alavilla makilchi adainthen.thangalin www.kalvisolai.com inayathalam aasiriyarkalukkum maanavarkalukkum iniya thalam.By, s.s.saravana kumar,karamadai.coimbatore -Dt.
ReplyDeleteமுழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் தங்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கல்விச்சோலையை வரவேற்பறையில் வெளியிட்டது விகடனுக்கே பெருமை. பணி தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeletewww.tnpsctamil.in
@sheikநன்றி. உசைன்.
ReplyDeleteதங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கல்விச்சோலைக்கு ஒரு தனி இடம் உண்டு என்பது யாரலும் மறுக்கமுடியாத உண்மை. வளர்க உங்கள் பணி.
ReplyDeleteதங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்
ReplyDeletei am very happy to search your web, very useful site more information and beauty full photos really i like your web and your cute village .., good job all the best ..
ReplyDeleteby
Anandhakumar
Kallappuliyur
வணக்கம்,
ReplyDeleteதங்களின் சேவைக்கு நன்றி.பதிவு செய்திருக்கும் எங்கள் mailக்கு updates கிடைத்தால் நல்லது.
This comment has been removed by the author.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteAs a faculty member , i wish ever success for your endless work
with regards
DEIVARAJ,K AP,PALANI.
Thank you for your kind service, very useful site to students and teachers, so let us add to favorites
ReplyDeleteGOOD WORK
ReplyDeleteவணக்கம் மிகவும் உபயோகமான தகவல்களை தருகிறீர்கள் !..ஆசிரியர்களுக்கும் ..மாணவர்களுக்கும் பயனுள்ள தளம் . தினசரி கல்விசோலை வருவது எனது வழக்கமாகிவிட்டது . பாராட்டுக்களும் ...வாழ்த்துக்களும் ..
ReplyDeleteஅன்புடன்
பாலசுப்ரமணியன்
ஆசிரியர்
ஆசிரியர்களுக்கு நீங்கள் ஆற்றி வரும் பணி போற்றத்தக்கது.வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://tnmurali.blogspot.com/2012/02/blog-post_10.html
வாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteகல்விச்சோலையைப் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் (த. வி.) எழுதலாமா?
க.சோலையைப் பற்றிய தகவல்களை அளித்து உதவ முடியுமா?
ரவிசங்கர் - முதுகலை இயற்பியல் ஆசிரியன் - அம்பத்தூர் சர் இராமசாமி முதலியார் மேனிலைப்பள்ளி.
WONDERFUL WORK IS DONE BY " U" EVERY DAY
ReplyDeleteWISHING "U" EVERYTHING SUCCESS
BY
M.SUDHA,B.Sc.B.Ed.
Dindigul
Kalvisolai is like a Departmental store.All are in KS. We are improving and growing with U.Thank u. Janarthanavel.P, BT asst, Pavadi Mpl Boys Hr Sec School,Salem-1.
ReplyDeleteyeah indeed a great job from the contributors.. an wonderful site for the students..
ReplyDeletekalvisolai, it is an amazing gift by you deva sir. we regularly watching it. thanks a lot.
ReplyDeleteAll The Best Sir...........
ReplyDeleteSir,
ReplyDeleteSelfless Service. The ALMIGHTY will give you all.
Sir .,
ReplyDeleteVery useful to us.
தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா :)
ReplyDeleteVery useful site for past,present & future teachers.
ReplyDeleteThanks sir.
Gopalkrishnan.R
Bhavani
thank u for your service
ReplyDeleteit is very useful to our school .thank u
ReplyDeletevery useful to kalvisolai website thank u Deva sir pramilavenkatesan TriChy
ReplyDeleteஐயா உங்க இந்த சேவையால்.. ஒரு சிலர் மட்டும் அல்ல..., அனைவரும் மிகவும் பயன் அடைகிறோம்....
ReplyDeleteதங்களின் இந்த சேவைக்கு...
தமிழகமே நன்றிகடன் பட்டுருக்கிறது....!!!
இது வெறும் புகழ்ச்சி முற்றிலும் உண்மை.....!!
உங்களால் பயன்பெறுவதில் நானும் ஒருவன்..... ஐயா.....
"Muyarchi tann mei varuttha kooli tarum"....I salute sir...
ReplyDeletethank to all kalvisolai participators whoever have provided valuable things to the students like me. And i thank to all the professors and teachers and kalvisolai have being helped us to improve ourselves with studies. by sharunishaprasath
ReplyDeletethank u to the tet questions
ReplyDeletegoog keep it up sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVery useful website for entrepreneur like me.
ReplyDeleteThank you sir
கல்விச்சோ லைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
ReplyDeleteபிரதிபலன் பாராத உங்கள் உழைப்ப்பிற்கு ஒரு சல்யூட்
thanks lot...........
selva
நான் கல்வித் துறை பணியில் இல்லை.எனினும் கல்வி சோலை தளத்துக்கு வந்தாலே நிறைய விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.அனைத்துத் தமிழ் செய்திப் பேப்பர்களுக்குமான லிங்க் உடனடியாகக் கிடைக்கிறது.இவை மட்டுமின்றிப் பல வகைகளிலும் கல்விச் சோலை எங்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது.
ReplyDeleteநன்றிகள் பல.........
ஈஸ்வரன்,பழநி.
MY HEARTY WISHES TO YOU. YOU ARE THE UPDATED TEACHER FOR FOLLOWERS
ReplyDeletekalvi solai very good educational guide
ReplyDelete