உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, January 3, 2012

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாநில அளவிலான 29–வது பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் 06.01.2012 முதல் 08.01.2012 வரை விழுப்புரம், ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.


தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாநில அளவிலான 29–வது பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் 06.01.2012 முதல் 08.01.2012 வரை விழுப்புரம், ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. விழா தலைமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திருமதி கா.த.மணிமேகலை அவர்கள், முன்னிலை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முனைவர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர் அவர்கள், பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகளைத் துவக்கி வைத்து விழாப் பேருரை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை, சட்டத்துறை அமைச்சர் திரு சி.வி.சண்முகம் அவர்கள், வரவேற்புரை பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் ப.மணி அவர்கள், நன்றியுரை விழுப்புரம், முதன்மைக்கல்வி அலுவலர் திரு. பெ.புண்ணியகோட்டி அவர்கள். அனைவரும் வருக. 

விழா சிறக்க கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.1 comment:

  1. Dear Sir,
    Is there any sports activity for Teacher.If so when and where?
    L
    S.K

    ReplyDelete

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.