பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவிப்புகள்.
* பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு
மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும்.
* செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக
தேர்வராகவும்(INTERNAL), வேறு பள்ளி
அறிவியல் ஆசிரியர் புறத்தேர்வராகவும்(EXTERNAL) செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
* புறத்தேர்வர் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படுவர். புதுச்சேரியை பொருத்தவரை புதுச்சேரி முதன்மைகல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படுவர்.
* புறத்தேர்வர் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படுவர். புதுச்சேரியை பொருத்தவரை புதுச்சேரி முதன்மைகல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படுவர்.
* அறிவியல் பாடத்தில் மொத்தம் 100 மதிப்பெண்ணில் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம்
20 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற
குறைந்தபட்சம் 15 மதிப்பெண்ணும்
பெற வேண்டும்.
* மாற்றுத்திறனுடைய மாணவர்கள் சொல்வதை எழுதுபவர் (SCRIBE) பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது மாற்றுத்திறனுடைய மாணவர்கள் விரும்பினால் கருத்தியல் தேர்வில் 75 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை 100 க்கு மாற்றி வேறுபாட்டை செய்முறை மதிப்பெண்ணாக கொள்ளலாம்.
* மாற்றுத்திறனுடைய மாணவர்கள் சொல்வதை எழுதுபவர் (SCRIBE) பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது மாற்றுத்திறனுடைய மாணவர்கள் விரும்பினால் கருத்தியல் தேர்வில் 75 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை 100 க்கு மாற்றி வேறுபாட்டை செய்முறை மதிப்பெண்ணாக கொள்ளலாம்.
* பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத்
தேர்வை மொத்தம் இரண்டரை மணி நேரம் நடத்த வேண்டும்.
* இயல் அறிவியல் பாடத்துக்கு ஒன்றேகால் மணி
நேரமும், உயிர் அறிவியல் பாடத்துக்கு ஒன்றேகால் மணி
நேரமும் தேர்வு நடத்த வேண்டும்.
* காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும்,
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இரு வேளைகளிலும் செய்முறைத்
தேர்வுகளை நடத்த வேண்டும்.
* பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் பாடத்தில்
மொத்தம் 16 வகையான
செய்முறைகள் உள்ளன.
* இந்த செய்முறைகள் தொடர்பான வினாக்களை குலுக்கல்
முறையில் மாணவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.
* கணக்கீடு வினாக்களுக்கு ஒரு கணக்கீடு எடுத்தால் போதுமானது.
* புற மதிப்பீடு: 20
மதிப்பெண்
இயல் அறிவியல் | பாடக்குறியீடு எண் - 08:
இயற்பியல் (ஒரு
வினா) - 5 மதிப்பெண்,
வேதியியல் (ஒரு
வினா) - 5 மதிப்பெண்,
மொத்த மதிப்பெண்கள் : 10
உயிர் அறிவியல் | பாடக்குறியீடு எண் - 10:
தாவரவியல் (ஒரு
வினா) - 5 மதிப்பெண்,
விலங்கியல் (ஒரு
வினா) - 5 மதிப்பெண்,
மொத்த மதிப்பெண்கள் : 10
* அகமதிப்பீடு: 5
மதிப்பெண்
மாணவர்களின்
ஆய்வுக்கூட வருகை - 1 மதிப்பெண்
மாணவர் ஆய்வக
செயல் திறன் - 1 மதிப்பெண்
மாணவர் ஆய்வக
ஈடுபாடு - 1
மதிப்பெண்
ஆய்வக பதிவுக்
குறிப்பேடு - 2 மதிப்பெண்
மொத்த மதிப்பெண்கள் : 5
மொத்த
மதிப்பெண் -25
* செய்முறைத்
தேர்வு நடத்தப்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் அந்த செய்முறைத்
தேர்வு மையத்தின் தலைமைக் கண்காணிப்பாளராக செயல்பட வேண்டும்.
* செய்முறைத்
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும்.
* செய்முறைத்
தேர்வு கால அட்டவணையை தலைமைக் கண்காணிப்பாளர்களே தனிக் கவனம் செலுத்தி தயாரிக்க
வேண்டும்.
* செய்முறைத்
தேர்வு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க
வேண்டும்.விடைத்தாள்கள், வினாக்கள்
பட்டியலையும் மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
* இந்த செய்முறைத் தேர்வுகளை அந்தந்த பள்ளி
ஆசிரியர்களின் மேற்பார்வையிலேயே நடத்தி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்ப வேண்டும்.
* இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை சுமார் 10.75 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
* செய்முறைத்
தேர்வுக்கு வராதவர்களின் பதிவெண்களைப் பாட வாரியாகக் குறிப்பிட்டு, அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர்(பணியாளர்), சென்னை -600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
* செய்முறைத்
தேர்வை எந்தவிதப் புகாருக்கும் இடமின்றி நடத்துவது மாவட்டக் கல்வி அலுவலரின்
பொறுப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SUPER
ReplyDeleteSuper
ReplyDeleteVerry Good for the first bath of samacheer kalvi
ReplyDeletevery very thanks to samacheer kalvi......
ReplyDeleteA good beginning for SSLC Practical
ReplyDeletesuper ma thank you kalvi solai
ReplyDeleteநீ விழுந்து கிடந்தால் .,
ReplyDeleteஉன் நிழல் கூட உனக்கு துணை இல்லை ..
நீ எழுந்து நடந்தால்,
மலை கூட உனக்கு தடை இல்லை
supper
Deletegood
DeleteGO GO GO ....... TILL YOUR GOAL ACHIEVED
ReplyDeleteSuper THANK U kalvi solai...
ReplyDeletesomething superb. the details we have not expected so soon. thanks to kalvi solai - S.Bakkialakshmi
ReplyDeletever many thanks jalvi solai
ReplyDeletei think its better for students
ReplyDeleteethulaiumea thelivu illaiya.............
ReplyDeleteLast point mentioned should not be in words. It should be done transperantly.
ReplyDeleteis it 20mrk is pass huh???????/
ReplyDeleteசெய்முறைத் தேர்வு உண்மையில் மிகவும் அவசியமான ஒன்று.இனி அறிவியல் பாடம் உயிருட்டமுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ReplyDeleteIs there external examiner for this practical. Earlier, you said no
ReplyDeleteProvide Tamil Key for 10th Standard
ReplyDeleteProvide Tamil Key for 10th Standard
ReplyDeleteConfusion over external examinar.comparing with +2 practical it is very difficult to accommadate more than 24 students at one batch. Since both physical and biological science practicals are to be conducted at the same time it is ver congestive for the students.
ReplyDeleteSir please say about 10th science practical examination. weather alloted external examiner from same school or other school?
ReplyDeleteThanks for valuable information..... U r really great sir.....
ReplyDeletetan q
ReplyDeleteInformation is very useful......Thanks a lot!!!
ReplyDeleteNandru.anaivarukkum eanathu vazhukkal.ippadikku TAMILAN.[student in 10from erode]
ReplyDeleteGood Starting
ReplyDeleteyour kindly information is very useful
ReplyDeleteGirivasa Mar 9,2012 12:10am
ennamo nadakkudhu marmamai irukkudhu
ReplyDeleteonnume puriyala ulagathile ..................................................... ............................................................................................................................................................................................................................... - DINESH KUMAR.G
10th std FROM SALEM
p.t.manohar, ghss, kedar.
ReplyDeletethyanks sir.
by mano
test ok
ReplyDeletethank you sir
ReplyDeletethank u.... sir
ReplyDeleteReally informative and very useful website for studious students. Hats off to Shri KKD
ReplyDeleteDharshini
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr duperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr result
ReplyDeleteNice information to 10Std students to be ready for Practical and ALL THE BEST
ReplyDeletethanks 4 ur information.
ReplyDeletesupper
ReplyDeleteser po prepare saiya vediyadhu than
ReplyDeletevery nice no external ex. no tear only hope and happineess
ReplyDeletesuper pratical
ReplyDeleteno extranal
ReplyDelete.............
Deleteenjoy studtnt enakku than koduthu vaikkala
ReplyDeleteALL THE BEST FOR ALL STUDENTS FACING BOARD EXAMS.
ReplyDeleteReally useful for all students thank you kalvi solai
ReplyDeleteit's really superb
ReplyDeletesuper by fist bath of smacheer kalvi...........................
ReplyDeleteraja 10th thanks
ReplyDeleteHello Sir, can the student use calculator for the practical and theory exam? Please enlighten...
ReplyDeleteThank you for the information . I will be a great use to my daughter!!! All the very best to all students .
ReplyDeleteEven samacheer kalvi website is not so clear !!!
please sir publish the answers for DPI model papers
ReplyDeleteplese release answer keys for DPImodel papers
ReplyDeletehai this is JEROME PLEASE RELEASE TIME TABLE
DeleteHEY this k.v priya ur question was useful ya
Deletereally very useful information. please sir keep it up. thank you very much.
ReplyDeleteiam suresh , pls update important q/a from all sub
Deleteengae sellum intha paathai,,,,,,,,,,,,,,
ReplyDeleteyaro arivaro.............................................s.nilapriya
super
ReplyDeletevery use full
ReplyDeleteyayaya
ReplyDeletey some pages r not open
ReplyDeleteI WANT WORK BOOK
ReplyDeletesir publish the Enbvironmental Science Text books of all the classes as many English medium schools are not having the same
ReplyDeleteSir,
ReplyDeletewhom I should contact regarding the non-payment of SSLC remuneration amount for working as SSLC science External Examiner in the Corporation Girls Hr. Sec. School,Market Road, Perambur, Chennai- 11
sir nan private ah 10th exam eluthuren, enakum scince practical exam mar-19 ah sir
ReplyDelete