
மேலும், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் மாவட்டம், வீரசோழனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் முதற்கட்டமாக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் (Smart Schools) நிறுவுவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.இதற்கென முதல் தவணையாக 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் விடுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இவையன்றி, திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை, அயிலாப்பேட்டை, சோமரசம்பேட்டை, எட்டரை, இனாம்குளத்தூர் ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் (Smart Schools) துவக்குவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். மாணவர்கள் இடைநிற்றல் இன்றி கல்வி பயிலுவதற்கு ஏதுவாக பள்ளிகள் அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே இருக்கும் பொருட்டு, தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்கள்.
நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், நிலையிறக்கம் செய்யப்பட்ட 1040 தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை தலைமை ஆசிரியர் பணியிடமாக நிலை உயர்த்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 544 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட சோதனைக் கூடங்களை பராமரிக்க 544 ஆய்வக உதவியாளர் பதவியினை ஏற்படுத்தவும் பள்ளிகளின் அலுவலக பணிக்காக 344 இளநிலை உதவியாளர் பதவியினை ஏற்படுத்தவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
computer science b.ed., holders can get any advantage in this announcement?
ReplyDeleteHi.,
DeleteI need our computer sciends teachers list and address...We wil arrange some meeting and after directly go to c Our C.M......Then after we wil decide.....My mail id : yoursprabhamca@gmail.com...The B.ed(CS)persons pl send ur addrss and phone.... we wil decide one good decision..Our C.M is really help with us...don't feel...we will try and get success......all the best....
This comment has been removed by the author.
DeleteVaipeaillai
ReplyDeleteWhat about Computer Science B.Ed Graduates Life???????????????????
ReplyDeleteகணினிவழிகல்வி ,தகவல் தொழில் நுட்பகொள்கை மின் ஆளுமை விருதுகள் என தமிழ்நாடு ,தகவல் தொழில் நுட்பதில் அசுரவளர்ச்சியில் சென்று கொண்டு இருக்கும் நிலையில் தமிழகஅரசு மேல் நிலை பள்ளிகளில் கணினி பாட பிரிவு இருந்தும் கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை .தமிழக அரசு பள்ளிகல்விக்கு 14 552 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதைய அரசால் பலகோடி ருபாய் செலவில் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கப்படும் நிலையில் அதனை பயுற்றுவிக்க பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தகுதியான நபர்கள் [M.C.A/M.SC WITH B.ED ]இருந்தும் கணிபொறி ஆசிரியர் நியமனம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட பட வில்லை .தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அனைத்து பட பிரிவிற்கும் 60.000 மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படும் நிலையில் கணிபொறி ஆசிரியர் நியமனம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்பது கணிபொறி ஆசிரியர் தகுதி பெற்ற எங்களை வேதனையில் ஆழ்த்துகிறது
ReplyDeleteenna koduma sir ithu
ReplyDeletecomputer teachers life pathi yenna ninaikiranga intha goverment, comeing 31 trichy chathiram bustand near annasilai maanila unnaviratha poraatam, welcome to all
DeleteHAI I AM COMPUTER SCIENCE STAFF I COMPETED MY PG DEGREE NOW DOING B.ED IN IGNOU I COMPLETED MY FIRST YEAR AND ALSO GOT THE FIRST SEM RESULT.I AM ELIGIBLE FOR THE TET
ReplyDeletekalvithurai computer kalviyai palli manava manavikalukku karppikka pala nalla thittangalai kondu vanthullathu. atharkkaka ovvoru maiddle and high schoolkal kalukku laptap and desktop valangiullathu. but h.m kal avattrai pathiramaga beerovil pootti vaithullarkal middle schoolil.
ReplyDeletehigh schoola vulla h.m net connection oru computerla mattum koduthuvittu thangal sagakkalullkku mail annuppavum, e c s podavumey payan paduthukirarkal. pala computer use pannama veenai vullathu. ithu 100 persent vunmai.
HELLO .. B.ED COMPUTER TEACHERS... WE MUST CO-ORDINATE ALL OUR B.ED C.S DEGREE HOLDERS AND MEET C.M FOR POSTING REGARDING
ReplyDeleteHow can i get B.Ed(Computer Science)persons....
Deletei will support to u..i am also MCA.,B.Ed(C.S) Holder...
Deletehow can we meet and when and where....
just send ur plan and after our Computer Science Degree holders together to take further steps....
My mail id : yoursprabhamca@gmail.com.....
Yes,Joined our hands to struggle for our future
ReplyDeleteAm from vilupuram. MCA with BEd. Why did the goverment allow us to do BEd when the vacancies are banned? If there was no B.Ed for computer science study , we would not expect and try for this know? Really got hurt.:(
ReplyDeletesend ur mail id and phone number: if next month our B.Ed holders meet and decide to our future or next step for meet C.M ....
Deletethis is my mail id : yoursprabhamca@gmail.com....
Sir, I have passed in M.Sc M.PHil Computer Science. But i am not do in B.Ed. Now I am wrking at college. But how to doing my B.Ed sir. Distance Education value or not?. Please kindly send that ideas and details Sir.
ReplyDeleteWhat about Computer Science B.Ed Graduates Life??????
ReplyDeletei finished m.sc.,m.phil.,b.ed., computer science.Plz tell me any govt. posting relevent to me.
ReplyDeleteyou can try Maldives govt,I'm working as a computer studies teacher here.getting 900USD.you have to apply JSP tours and travels,near old bus stand,tirunelveli or mr.arul jothi nagarkovil.they will advertise in the news parers.
Deleteraja.
வெவ்வேறு பாடங்களில் பட்டம் பெற்று கணினி அறிவியலில் பட்டயம் பெற்று அவுட் சோர்சிங் வழியாக வந்தவர்கள் இன்று கணினி ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள். கணிணிஅறிவியலில் பட்டம் மற்றும் பி.எட். படித்தவர்கள் இன்று வறுமையில் வாடுகிறார்கள். வேறு பாடங்களில் பட்டம் பெற்றவர்களை கணிணி ஆசிரியராக நியமிக்கும்பொழுது கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்களை வேறு பாடங்களுக்கு ஆசிரியராக நியமிப்பது இல்லை. கணிணி பட்டம் படித்தவர்களை மட்டும் கணினி ஆசிரியராக நியமிப்பது எப்போது?
ReplyDeleteUnion is Strength.
DeleteAt first all Computer B.Ed. holders should be organised.
eppadi ninachingana sathiyama ungalukku velai kidaikathu mothala nam nalla irukanum nu ninainga adithavana ketuthal ippadi than eppothaiku kidaikathu eppadiye alainga
Deleteவேலையே கிடைக்காத இந்த வெத்து கணினி அறிவியல் பி.எட் பட்டம் எதற்கு நமக்கு? மாறி வரும் இரு ஆட்சியாளர்களிடமுமே நாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம். வெட்கமில்லாமல் ஒவ்வொரு வருடமும் கல்லாவை ரொப்பிக்கொண்டு கணினி பி.எட்டை படிக்க அனுமதித்து நம்மை இளிச்சவாயா்கள் ஆக்கிவிடுகிறார்கள். ஆனா ஒருத்தர் கூட இன்னும் ஆசிரியா் ஆக முடியவில்லை. விளங்குமாய்யா? இதுல பத்தாக்குறைக்கு போராடி நியாயம் வாங்க வேண்டிய சங்க ஆட்களும் துரோகிகளா கழண்டுட்டே இருக்காங்க. எழுச்சி இல்லைனா படிச்சதே வேஸ்ட். பேசாம பி.எட் கணினி அறிவியல் படித்து முட்டாளாக்கப்பட்ட நாம் அனைவரும் அரசுக்கே நமது பட்டத்தை சன்மானமா திருப்பி ஒப்படைக்கலாம். அட்லீஸ்ட் புதிதாக இந்த படிப்பை நம்பி யாரும் ஏமாறாமல் கவனமாக இருப்பார்கள் அல்லவா.
ReplyDeleteHi.,
DeleteI need our computer sciends teachers list and address...We wil arrange some meeting and after directly go to c Our C.M......Then after we wil decide.....My mail id : yoursprabhamca@gmail.com...The B.ed(CS)persons pl send ur addrss and phone.... we wil decide one good decision..Our C.M is really help with us...don't feel...we will try and get success......all the best....
Hai sir,
DeleteI hope u, this is the correct way to send our problem to Our Honourable CM. this is my number : 7871040745
LISTEN ALL COMPUTER MASTERS WITH BED...!
ReplyDeleteIN 2015 MORE THAN 10,00,000 COMPUTER TEACHERS ARE WANTED !
BECAUSE COMPUTER = 8 (i.e) = 2 + 0 + 1 + 5 = 8 ( NUMEROLOGY)
உன்ன மாதிரி தகுதியற்றவன் ஆசிரியரானால் என்னைப் போல் பி.எட் படித்தவன் பிச்சைக்காரன் தான் ஆகணும். நியூமராலஜி பேசு. என்றாவது கணினியின் மகத்துவம் தெரிந்த அரசியல்வாதி வரும்போது எங்கள் மதிப்பு தெரியவரும். அன்று உன்னைப் போல் கொக்கரிப்பவா்கள் நிலை தெரிய வரும்.
Delete1. What about Computer Science B.Ed life???????//
ReplyDelete2. What r u doing in this government?
Hi.,
DeleteI need our computer sciends teachers list and address...We wil arrange some meeting and after directly go to c Our C.M......Then after we wil decide.....My mail id : yoursprabhamca@gmail.com...The B.ed(CS)persons pl send ur addrss and phone.... we wil decide one good decision..Our C.M is really help with us...don't feel...we will try and get success......all the best....
IM B.ED IN COMPUTER SCIENCE
ReplyDeleteHi.,
DeleteI need our computer sciends teachers list and address...We wil arrange some meeting and after directly go to c Our C.M......Then after we wil decide.....The B.ed(CS)persons pl send ur addrss and phone.... we wil decide one good decision..Our C.M is really help with us...don't feel...we will try and get success......all the best....
My mail id : yoursprabhamca@gmail.com...
IM DEGREE HOLDER IN COMPUTER SCIENCE &B.ED
ReplyDeleteIM GOT A TET EXAM?
Hi, My name is S.Santhanaselvi,i did M sc with B.ED Computer science in 2010,till now i am not received any goverment job,last one year loss my carrer,this goverment not consider co0puter science teacher,kindly arrange meeting computer science teacher than only goverment consider our life,
Deletebye my mail id,
selvivarsh11@gmail.com
Hi.,
DeleteI need our computer sciends teachers list and address...We wil arrange some meeting and after directly go to c Our C.M......Then after we wil decide.....The B.ed(CS)persons pl send ur addrss and phone.... we wil decide one good decision..Our C.M is really help with us...don't feel...we will try and get success......all the best....
My mail id : yoursprabhamca@gmail.com...
no,you are computer teacher(Vocational teacher)
Deletei heard some of the part time drawing teachers who got their appointment 2 months before are getting orders for permanent post. Is it true? if so what about part time computer science teachers? where can i find this information? can anyone help me?can i get any help from kalvisolai regarding this? what is "BOOT" system? Is there any job opportunities for computer science students?
ReplyDeletehai..this is dhivya..i have completed m.sc.,B.Ed(computer science)..i got job as a computer instructor(part time) in govt school..i have working here for the past two months..i didn't get any salary yet..And I didn't hear any announcement about permanent job for them..
ReplyDeleteALL THE OFFICE WORK IN COMPUTER.BUT THE GOVT NOT FILL THE COMPUTER TEACHER.
ReplyDelete6 TO 10 COMPUTER BOOK ISSUE.NO TEACHER PROVIDE.
good question
Deleteவேலையே கிடைக்காத இந்த வெத்து கணினி அறிவியல் பி.எட் பட்டம் எதற்கு நமக்கு? மாறி வரும் இரு ஆட்சியாளர்களிடமுமே நாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம். வெட்கமில்லாமல் ஒவ்வொரு வருடமும் கல்லாவை ரொப்பிக்கொண்டு கணினி பி.எட்டை படிக்க அனுமதித்து நம்மை இளிச்சவாயா்கள் ஆக்கிவிடுகிறார்கள். ஆனா ஒருத்தர் கூட இன்னும் ஆசிரியா் ஆக முடியவில்லை. விளங்குமாய்யா? இதுல பத்தாக்குறைக்கு போராடி நியாயம் வாங்க வேண்டிய சங்க ஆட்களும் துரோகிகளா கழண்டுட்டே இருக்காங்க. எழுச்சி இல்லைனா படிச்சதே வேஸ்ட். பேசாம பி.எட் கணினி அறிவியல் படித்து முட்டாளாக்கப்பட்ட நாம் அனைவரும் அரசுக்கே நமது பட்டத்தை சன்மானமா திருப்பி ஒப்படைக்கலாம். அட்லீஸ்ட் புதிதாக இந்த படிப்பை நம்பி யாரும் ஏமாறாமல் கவனமாக இருப்பார்கள் அல்லவா.
ReplyDeleteவேலையே கிடைக்காத இந்த வெத்து கணினி அறிவியல் பி.எட் பட்டம் எதற்கு நமக்கு? மாறி வரும் இரு ஆட்சியாளர்களிடமுமே நாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம். வெட்கமில்லாமல் ஒவ்வொரு வருடமும் கல்லாவை ரொப்பிக்கொண்டு கணினி பி.எட்டை படிக்க அனுமதித்து நம்மை இளிச்சவாயா்கள் ஆக்கிவிடுகிறார்கள்.
ReplyDeletecomputer teacher qualification:
ReplyDeleteANY degree with out B.ED.
OR
12 TH PGDCA 6 MONTH CORES .
computer teacher qualification:
ReplyDeleteANY degree with out B.ED.
OR
12 TH PGDCA 6 MONTH CORES .
Even after passing TET , Computer science B.Ed candidates are neglected from posting... I hav passed TET and attended C.V, I was rejected ...because of my computer science subject.. what is our future???
Deletehai friend
ReplyDeletei also same as you. pls contact thru nithiyasen@gmail.com