
அனைத்து
முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேசிய
தகவலியல் மையத்திற்கு National Informatics Centre) பொறுப்புவாய்ந்த அலுவலர் ஒருவரை
அதிகாரமளிப்பு கடிதம் (Authorisation
letter) மற்றும் குறுந்தகடு ஒன்றுடன் (CD)
அனுப்பி வைத்து தங்கள் மாவட்டத்திற்கு உரிய பள்ளிகளின் தேர்வு முடிவுகளை, முடிவுகள்
வெளியிடப்பட்ட ஒரு சில மணித்துளிகளில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், கணினி வசதிகள் கொண்ட பள்ளித் தலைமையாசிரியர்கள்,
மாணவர்களின் கூடுதல் விவரங்களைப் பதிய 18.05.2012 வரை உபயோகித்து வந்த User id மற்றும்
Password ஆகியவற்றைக் கொண்டு http://peps.tn.nic.in
என்ற வலை வழி (Portal) மூலமாக தேர்வு முடிவுகளை
பள்ளியில் உள்ள கணினி மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கணினி வசதி இல்லாத பள்ளித் தலைமையாசிரியர்கள்
தங்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் இருக்கும் கணினி வசதி கொண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களைத்
தொடர்பு கொண்டு தங்கள் பள்ளிகளின்
User id மற்றும் Password ஆகியவற்றைக் கொண்டு தேர்வு
முடிவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Very good and useful information......... Thanks a lot
ReplyDeletesir, this is very useful to all schools
ReplyDeletethank u for your useful information ,sir
ReplyDeleteKALVI SOLAI AS A (EDUCATION DEPARTMENT) AMUTHA SURABI.
ReplyDeleteMORE USEFUL TO US...
THANKS FOR YOUR UPDATE SERVICE.
DEAR SIR, WE WANT CCE TRAINING MATERIALS.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteKindly arrange CCE training material for Upper Primary classes.
Thanks
thanks very much
ReplyDeletekeep it up. your service is very very useful to all
ReplyDeletethanks for the information.
ReplyDelete11th english medium books all in one zip plzz upload it sir
ReplyDeleteswarnalatha
Deletesie, kindly display CCE materials for upper primary -all the subjects.