Pages
- NEWS
- SSLC
- +2
- TET
- TRB
- TNPSC
- G.Os
- SCHOOL EDUCATION
- DOWNLOAD
- SITES
- LINKS
- kalvisolai.com
- news.kalvisolai.com
- forms.kalvisolai.com
- tngo.kalvisolai.com
- employment.kalvisolai.com
- smartclass.kalvisolai.com
- smartnews.kalvisolai.com
- pallikalvi.kalvisolai.com
- sslc.kalvisolai.com
- plustwo.kalvisolai.com
- tnpsc.kalvisolai.com
- trb.kalvisolai.com
- textbook.kalvisolai.com
- tamilgk.kalvisolai.com
- onlinetest.kalvisolai.com
- audio.kalvisolai.com
- video.kalvisolai.com
- tamilarticle.kalvisolai.com
- doctor.kalvisolai.com
- kitchen.kalvisolai.com

Sunday, July 22, 2012
Friday, July 6, 2012
2012-2013 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு அழைக்கப்படும் ஆசிரியர்களின் பதவி உயர்வு பட்டியல் வரிசை எண்
முதுகலை ஆசிரியர்
பதவி உயர்வு கலந்தாய்விற்கு அழைக்கப்படும் ஆசிரியர்களின் பதவி உயர்வு பட்டியல்
வரிசை எண்
தமிழ்:
1 முதல் 135 வரை
ஆங்கிலம்:
ஒரே பாடம் 1 முதல் 95 வரை ,
வெவ்வேறு
பாடம் 1 முதல் 94 வரை|
கணிதம்: 1 முதல் 218 வரை|
இயற்பியல்: 1 முதல் 111 வரை|
வேதியியல்: 1 முதல் 113 வரை|
தாவரவியல்: 1 முதல் 89 வரை||
விலங்கியல்: 1 முதல் 86 வரை|
வணிகவியல்: :
ஒரே பாடம், 1 முதல் 30 வரை|
வெவ்வேறு பாடம் 1 முதல் 73 வரை|
பொருளியல்
ஒரே பாடம் 1 முதல் 23 வரை,
வெவ்வேறு பாடம் 1 முதல் 64 வரை|
வெவ்வேறு பாடம் 1 முதல் 64 வரை|
வரலாறு
ஒரே பாடம்1 முதல் 23 வரை|
வெவ்வேறு
பாடம் 1 முதல் 75 வரை|
புவியியல் :
ஒரே பாடம்1 மட்டும்,
வெவ்வேறு பாடம்1 முதல் 3 வரை |
அரசியல்
அறிவியல்
1 மட்டும்
இடம்:
Sunday, July 1, 2012
தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க
கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல்
கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக
தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் நேற்று வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பணி நிரவல் மற்றும் மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை
1. ஜுலை 21-ந் தேதி - காலை - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்
- ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்; பிற்பகல் - பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் -
ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
2. ஜுலை 22-ந் தேதி - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு
மாவட்டம்.
பணி நிரவல் மற்றும் மாறுதல் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங்
அட்டவணை
1. ஜுலை 28-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும்
மாறுதல் – ஒன்றியத்திற்குள்.
2. ஜுலை 29-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும்
மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
3. ஜுலை 31-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும்
மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்
Subscribe to:
Posts (Atom)
