TET தேர்வு என்பது அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் 2009 ன் படி அறிமுகப் படுத்தப்பட்டது. மத்தியிலும் (CTET) வேறு சில மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தபப்பட்ட பிறகே தமிழகத்தில் TET தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
முதல் TET தேர்வு அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி வினாக்கள் மிகத் தரமானதாகவும் 90 நிமிடங்களில் பதிலளிக்க முடியாததாகவும் இருந்ததால் அனைவருக்கும் அதிர்ச்சியே மிஞ்சியது. மிகக்குறைந்த அளவே வெற்றி பெற்றனர்.
இரண்டாவது தேர்வில் வினாக்களின் தரம் ஓரளவு தெரிந்திருந்ததாலும் நேரம் அதிகரிக்கப்பட்டதாலும் ஓரளவு தேர்ச்சி விகிதம் இருந்தது.
வினாக்கள் கடினமாக இருக்கிறது என்று புலம்புவதை விட அந்த தரத்தில் உங்களுடைய தயாரிப்பு முறைகள் மற்றும் பயிற்சி முறைகள் இருக்கவேண்டும். கேள்வி பதில்களை மனப்பாடம் செய்து மட்டும் வெற்றி பெற முடியாது. பாடங்களை புரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் பல கடினமான கேள்விகளை புரிந்து கொண்டு விடையளிக்க முடியும்.
மேலும் SET, NET தேர்வு போல இத்தேர்வும் ஒரு தகுதித்தேர்வு தான். இதில் வெற்றிபெற்றால் நிச்சயம் பணி கிடைக்கும் என்று நினைக்கக்கூடாது. அதன்பிறகு தங்களுடைய 10,12ம் வகுப்பு, பட்டபடிப்பு, D.T.Ed., (or) B.Ed., ஆகியவற்றில் உங்களது மதிப்பெண் மற்றும் TET தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் கிடைக்கும் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள்.
இதற்கு முன் நடந்த இரண்டு தேர்வுகளில் வெற்றி பெற்றோரின் எண்ணிக்கை தேவையானதை விட குறைவு. எனவே அனைவருக்கும் பணி கிடைத்தது. ஆனால் இனிவரும் தேர்வுகளில் தேவையை விட வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அந்நிலையில் அதிக கட்ஆப் மதிப்பெண் வைத்திருப்போர்களுக்கு மட்டும் பணி கிடைக்கும். எந்த பாடத்திற்கு எவ்வளவு ஆசிரியர்கள் தேவையென அறிவிக்கப்படுகிறதோ,அவ்வளவு ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.
குறிப்பாக கம்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில், வெற்றிபெற்றாலும் அப்பாடத்தில் காலிபணியிடங்கள் அறிவிக்கப்படும் போதுதான் பணி கிடைக்கும்.
தேர்வில் வெற்றிபெற்றால் உடனே வேலை உறுதி என்று எண்ணி, பிறகு மனம் உடையக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல். தேர்வில் வெற்றிபெற்றும் கட்ஆப் மதிப்பெண் குறைவாக பெற்றதால் வேலை கிடைக்காதவர்கள் அடுத்தமுறை மீண்டும் தேர்வெழுதி தங்களுடைய மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதி மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். முடிந்தவரையில் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் (அதாவது 135) பெற்றுவிட்டால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.(அதாவது கட்ஆப் மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம்).
உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால்,இத்தேர்வில் வெற்றிபெற்றால் அரசுப்பள்ளிக்கு மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அரசு ஊதியத்துடன் பணி கிடைக்கும். தனியார் பள்ளிகளிலும் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தற்போது TET தேர்வில் வெற்றிபெற்றோருக்கான தேவை அதிகமாகவே உள்ளது என்பதை மனதில் கொண்டு தேர்வுக்கு மனஉறுதியுடன் தயார்செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
தற்போது B.Ed, (or) DT.Ed, 2 ம் ஆண்டு படித்துக்கொண்டிருப்போரும் இப்போதிருந்தே தேர்வுக்கு தயாராகலாம்.
இத்தேர்வைப்பற்றிய முறையான பார்வை, சரியான வியூகம்,கடின உழைப்பு ஆகியவை இருந்தால் இத்தேர்வில் வெற்றிபெறுவது என்பது ஒன்றும் சவாலான செயல் அல்ல. அனைவரும் தேர்வில் வெற்றிபெற எமது நிறுவனம் சார்பிலும் கல்விச்சோலை சார்பிலும் வாழ்த்துகிறோம்.
நன்றி :
பாரதி கல்வி மையம்.
(BHARATHI STUDY CENTRE)
(98942 74672 ; 86820 84318)
வணக்கம்
ReplyDeleteஎனக்கு அடுத்த tet exam 2013 எந்த தேதியில் நடைபெற உள்ளது .அதன் முழு விவரம் எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். நன்றி.
also i need slet exam 2013 date and ctet exam 2013 date .kindly please send to my mail id
manonitti12@gmail.com
tet exam on line apply date 13.03.2013 to 23.04.2013. exam date 09.06.2013.
DeleteIs it sure that the next TET is going be on 09.06.2013 ? i would be be helpful if you provide the link to apply online. Thanks!
Deletei am also waiting for tet exam .. pls inform about tet exam..
Deletewho is eligeble for tet exam.
ReplyDeleteGood post from the centre. It is a good tonic for all the tet preparators.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஎனக்கு அடுத்த tet exam 2013 எந்த தேதியில் நடைபெற உள்ளது .அதன் முழு விவரம் எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். நன்றி.
karalmark0304@gmail.com
When will the TET EXAM be held please inform . arokiadassspt@gmail.com
ReplyDeletetet date pls sir .........
ReplyDeletepls when next TET exam
ReplyDeletenext tet exam date pls sir k.venkatesanbad.ted@gmail.com
ReplyDeletenext tet exam date pls sir k.venkatesanbad.ted@gmail.com
ReplyDeletecomputer science students have TET exam ah ? or Not plz sir what we do ? computer students need a information plz sir.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஎனக்கு அடுத்த tet exam 2013 எந்த தேதியில் நடைபெற உள்ளது .அதன் முழு விவரம் எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். நன்றி.
rajadeva88@gmail.com
i had completed my b.sc computer science and B.Ed..do we have TET exam?pls tell me wheather should i write or not?
ReplyDeletei had completed b.sc comp sci and B. Ed (SE)-MR. nan tet exam eluthalama? tamil, english, psycology common next entha subject nan edukka vendum. pls reply my mail id (oviyasathish.c@gmail.com)sir
ReplyDeletehello i had completed b.sc in statistics and b.ed(maths)in ignou so am i eligible to write tet exam please reply when is tet exam
ReplyDeletenext tet exam date,plz send my id sir,
ReplyDeletekuttalingam739@gmail.com
computer majar tet exan erukka illaiya? answer me plz
ReplyDeletenext tet exam date send it to my id pls..
ReplyDeleteramaprabhacms@gmail.com
subject is Strangely
ReplyDeleteDear Sir, my name is ezhilarasan, i had completed bsc b.ed in computer science and i have one doubt that now tn govt announced 6th to 10 th as one subject computer science, in this situation what we can do...... i will attend the TET or not..... kindly clarify me .........
ReplyDeletetill now how students are completed b.ed with computer science and also how many posting are required for 6 th to 10 th as tn govt announced............
kindly clarify ........
we need your clarification .........we are waiting .....
ReplyDeleteconform computer post. prepare to tet
Deletehai sir i am from perambalur i finished M.Sc bio chemistry B.Ed physical science i attened tet exam please reply my mail id bas.dhanya@gmail.com
ReplyDeletehai sir i am from perambalur i finished M.Sc bio chemistry B.Ed physical science i attened tet exam please reply my mail id bas.dhanya@gmail.com
DeleteReply
This comment has been removed by the author.
ReplyDeleteear Sir, my name is MANIKANDAN, i had completed bsc b.ed in computer science and i have one doubt that now tn govt announced 6th to 10 th as one subject computer science, in this situation what we can do...... i will attend the TET or not..... kindly clarify me .........
Deletetill now how students are completed b.ed with computer science and also how many posting are required for 6 th to 10 th as tn govt announced............
kindly clarify ........
வணக்கம்
ReplyDeleteஎனக்கு அடுத்த tet exam 2013 எந்த தேதியில் நடைபெற உள்ளது .அதன் முழு விவரம் எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். நன்றி
july
Deleteவணக்கம்

இனிய காலை வணக்கம்,
ReplyDeleteகனிணி அறிவியல் மற்றும் பி.எட் படித்த பட்டதாரிகள் தகுதித்தேர்வு(TET EXAM)எழுதலாமா?
when will be a next tet exam 2013.plz send my emailid mm37782@gmil.com
ReplyDeleteis there any chance for seniority basis of recruitment for graduate teachers?
ReplyDeleteNo. Chance. After AMMA period it will considered
Deletecomputer majar tet exan erukka illaiya? answer me plz
ReplyDeletenext tet exam date in 2013 at TAMILNADU.
ReplyDeleteplz send mail to ramsugusha@gmail.com
next tet exam date pls send to mail id premji242@gmail.com
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎனக்கு அடுத்த tet exam 2013 எந்த தேதியில் நடைபெற உள்ளது .அதன் முழு விவரம் எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். நன்றி.
ReplyDeleteComputer major tet exan erukka illaiya? answer me plz kampsamy@gmail.com
i'm jasmine ...pls give me enough details of coming 2013 tet exam. it will be very helpfull if u link to apply in online.thank you
ReplyDeleteSIR i am waiting for tet exam date when?so kind of you sir pleace my email id sivasandhu2010@gmail.com
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஎனக்கு அடுத்த tet exam 2013 எந்த தேதியில் நடைபெற உள்ளது .அதன் முழு விவரம் எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். நன்றி
manohar2580@gmail.com
hello sir Mca Bed is eligible for pg trb plz ans and exam date detail send my profile address
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஎனக்கு அடுத்த tet exam 2013 எந்த தேதியில் நடைபெற உள்ளது .அதன் முழு விவரம் எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். நன்றி.
also i need slet exam 2013 date and ctet exam 2013 date .kindly please send to my mail id
if eligible for tet exam for computer science...........tell me pls .........i want to prepare sir ..........kindly send my mail id
ReplyDeleteif eligible for tet exam for computer science...........tell me pls .........i want to prepare sir ..........kindly send my mail id

ReplyDeleteDear Sir, my name is boopathi, i had completed bsc b.ed in computer science and i have one doubt that now tn govt announced 6th to 10 th as one subject computer science, in this situation what we can do..... kindly clarify me .........
ReplyDeletetill now how students are completed b.ed with computer science and also how many posting are required for 6 th to 10 th as tn govt announced............
kindly clarify ........
ear Sir, my name is boopathi, i had completed bsc b.ed in computer science and i have one doubt that now tn govt announced 6th to 10 th as one subject computer science, in this situation what we can do. kindly clarify me .........
ReplyDeletetill now how students are completed b.ed with computer science and also how many posting are required for 6 th to 10 th as tn govt announced............
kindly clarify ......
computer science with B-Ed, complete pannavangaloda kathi enna sir. plz reply me my e-mail id
ReplyDeleteboopathi4127@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeletei completed my mca degree in 2011 and also i registered my mca degree in employment.now i want to do ba history in 2013 and b.ed degree in 2016.its possible pls kindly replay me.its eligible for tet
ReplyDelete