ஆசிரியர்கள் கவனத்திற்கு : இங்கே முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படுவதற்கான காரணம் மனித பிழைகளால் (HUMAN ERROR) ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட கூடாது என்பதே.வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்கள் சுய விவரத்தில் திருத்தம் இருந்தாலோ அல்லது உங்கள் பெயர் விடுபட்டு இருந்தாலோ உரிய ஆவணங்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தற்காலிகமானதே என்றும் திருத்தம்,சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கு பிறகு வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியலே இறுதியானது என்றும் இறுதிப்பட்டியல் பதவி உயர்வு கலந்தாய்வு அன்று ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பதவி உயர்வு கலந்தாய்வு தேதி கல்விச்சோலையில் வெளியிடப்படும்.
-
HIGH SCHOOL HM PROMOTION | STATE LEVEL PROMOTION PANEL - 2013-14
- HIGH SCHOOL HM PROMOTION DIRECTOR PROCEDINGS (AVAILABLE)
- BT,PGT TO HIGH SCHOOL HM PROMOTION STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVAILABLE) PGT PROMOTION | STATE LEVEL PROMOTION PANEL - 2013-14
- BT TO PGT (TAMIL) STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVAILABLE)
- BT TO PGT (ENGLISH-SM/CM) STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVAILABLE)
- BT TO PGT (MATHS) STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVAILABLE)
- BT TO PGT (PHYSICS) STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVAILABLE)
- BT TO PGT (CHEMISTRY) STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVAILABLE)
- BT TO PGT (BOTANY) STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVAILABLE)
- BT TO PGT (ZOOLOGY) STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVILABLE)
- BT TO PGT (HISTORY-SM/CM) STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVAILABLE)
- BT TO PGT (ECOMONICS-SM/CM) STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVILABLE)
- BT TO PGT (COMMERCE-SM/CM) STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVAILABLE)
- BT TO PGT (GEOGRAPHY ) STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVAILABLE)
- NON TEACHING STAFF TO P.G.ASST 2% LIST
- PET TO PD (PHYSICAL DIRECTOR GRADE I) STATE LEVEL PROMOTION PANEL - 2013-14 (AVAILABLE)
PHYSICAL DIRECTOR PROMOTION | STATE LEVEL PROMOTION PANEL - 2013-14