Thursday, February 16, 2023

விருதுகள் 2022

* சாகித்ய அந்தஸ்து தமிழ் நாவல்: டிச. 23: மு.ராஜேந்திரன் நாவல்: 'காலா பாணி' பால புரஸ்கார்: ஆக. 24: ஜி.மீனாட்சி சிறுகதைத் தொகுப்பு: 'மல்லிகாவின் வீடு' மொழிபெயர்ப்பு: டிச. 22: நல்லதம்பி நேமிசந்த்ரா எழுதிய கன்னட நாவலை (யாத்வ ஷேம்) தமிழில் மொழிபெயர்த்தார். தேசிய அங்கீகாரம் செப். 30 சிறந்த படம் : சூரரைப்போற்று சிறந்த நடிகர் : சூர்யா (சூரரைப்போற்று), அஜய் தேவ்கன் (தன்ஹாஜி) சிறந்த அறிமுக இயக்குனர்: மடோன் அஸ்வின் (மண்டேலா) சிறந்த நடிகை : அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று) சிறந்த துணை நடிகை: லட்சுமி பிரியா (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்) சிறந்த எடிட்டர் : ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்) சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: ஜிவி பிரகாஷ் (சூரரைப்போற்று) சிறந்த திரைக்கதை: சுதா கொங்கரா (சூரரைப்போற்று), மடோன் அஸ்வின் (மண்டேலா) சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் சிறந்த பின்னணி பாடகி: நஞ்சம்மா (அய்யப்பனும் கோஷியும்) சபாஷ் ஆஷா பரேக் செப். 27: சினிமாவுக்கு வாழ்நாள் பங்களிப்பிற்காக 'தாதா சாகேப் பால்கே' விருதை பாலிவுட் நடிகை ஆஷா பரேக் பெற்றார். ஆஹா 'ஆஸ்கர்' மார்ச் 28: சிறந்த ஹாலிவுட் படங்களுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. சிறந்த திரைப்படம்: 'கோடா' (ஆங்கிலம்) சிறந்த நடிகர்: வில் ஸ்மித் (கிங் ரிச்சர்ட்) சிறந்த நடிகை - ஜெசிக்கா டெய்ன் (தி ஐஸ் ஆப் டேமி பேயி) சிறந்த இயக்குனர் - ஜேன் காம்பியன் (தி பவர் ஆப் தி டாக்) சிறந்த வெளிநாட்டு படம்: டிரைவ் மை கார் (ஜப்பான்) அதிக விருது பெற்ற படம்: டியூன் (ஆறு விருது) பத்ம விருது ஜன. 26 : 2022க்கான பத்ம விருது 128 பேருக்கு (பத்ம விபூஷண் 4, பத்ம பூஷண் 17, பத்மஸ்ரீ 107) வழங்கப்பட்டது. இதில் முக்கியமானவர்கள்... பத்ம விபூஷண் பிபின் ராவத் (மறைவு) - முதல் முப்படை தலைமை தளபதி கல்யாண் சிங் - முன்னாள் முதல்வர் உ.பி., பத்ம பூஷண் குலாம் நபி ஆசாத் - முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ண எல்லா - சுசித்ரா, பாரத் பயோடெக் நிறுவனர் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம், கல்வியாளர் முத்து கண்ணம்மாஸ், நடனக்கலைஞர் சூப்பர் 'புக்கர்' சிறந்த புத்தகம்: மே 27: கீதாஞ்சலி, இந்தியா (டாம்ப் ஆப் சான்ட்) சிறந்த நாவல்: மே 9: கருணாதிலகா, இலங்கை ('தி செவன் மூன் ஆப் மாலி அல்மெய்தா) நோபல் பரிசு அக். 3-10 மருத்துவம் - ஸ்வான்டே பாபோ (ஸ்வீடன்) ஆய்வு: அழிந்துபோன ஹோமினின் மரபணு, மனித பரிணாமம். இயற்பியல் அலைன் அஸ்பெக்ட் (பிரான்ஸ்), ஜான் கிளாசர் (அமெரிக்கா), ஆண்டன் செலிங்கர் (ஆஸி.,) ஆய்வு: சிக்கலான போட்டான் சோதனை, குவாண்டம் தகவல் அறிவியல். வேதியியல் கரோலின், பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) மோர்டன் (டென்மார்க்) ஆய்வு : புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க பயன்படும் மூலக்கூறுகளை கண்டறிந்தனர். இலக்கியம் ஆன் எர்னாக்ஸ் (பிரான்ஸ்) பாலின பாகுபாட்டுக்கு எதிரான கருத்துகளை தைரியமாக எழுதியவர். பெரும்பாலானவை அவரது சொந்த அனுபவம். அமைதி பியாலியாட்ஸ்கி (பெலாரஸ்)மனித உரிமை ஆர்வலர், ரஷ்யாவின் 'ரஷ்யன் குரூப் மெமோரியல், உக்ரைனின் சிவில் உரிமைகளுக்கான மையம். பொருளாதாரம் பென் எஸ்.பெர்னான்கே, டக்ளஸ் டைமன்ட், பிலிப் ஹெச். டைப்விக் (அமெரிக்கா) ஆய்வு: வங்கி சரிவு, பொருளாதார நெருக்கடியை தடுப்பது. துளிகள் ஆக. 6: திபெத் தலைவர் தலாய் லாமாவுக்கு 87, லடாக்கின் உயரிய விருதான 'திபல் ரன்கம் டஸ்டன்' விருது வழங்கப்பட்டது. ஆக. 7: இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு 97, 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.